வையத்து வாழ்வீர்காள்...9

பண்டிதர் செயல்படும் விதம்

விதுரர் கூறுகிறார் -> பண்டிதர்கள் எடுத்த செயலில் மிகுந்த ஈடுபாடு கொண்டு விளங்குவர். தனக்கான ஒரு லட்சியத்தை நோக்கி நேரத்தை விரயம் செய்யாமல், சுய கட்டுப்பாடு கொண்டு செயல்படுத்துவர். அவர்கள் எடுத்துக் கொண்ட அந்த செயல் நன்கு தெளிந்த சிந்தனைக்கு பிறகு திட்டமிடல் பிறகே துவங்கியதாய் இருக்கும்



(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)


Comments

Popular posts from this blog

வையத்து வாழ்வீர்காள்...13

வையத்து வாழ்வீர்காள்...20

வையத்து வாழ்வீர்காள்...7