வையத்து வாழ்வீர்காள்...19

மூடன் காணும் நட்பு

விதுரர் கூறுகிறார்-> மூடன் சரியான நண்பர்களை தேர்ந்தெடுப்பதில்லை. எவர் அவனுக்கு உண்மையாகவே நன்மையை செய்கிறாரோ அவர்களை அவன் விரோதியாகவே பார்க்கிறான். எவர் அவனோடு இருந்து கொண்டு அவர்களுக்கு தவறானவற்றை போதித்து தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறாரோ அவரை நண்பர் என கொள்கிறான். நல்ல நட்பையும் மனிதரையும் துன்புறுத்த அவன் எத்தகைய தவறான செயலையும் செய்ய தயாராய் இருக்கிறான்.

(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)


Comments

Popular posts from this blog

வையத்து வாழ்வீர்காள்...13

வையத்து வாழ்வீர்காள்...20

வையத்து வாழ்வீர்காள்...7