வையத்து வாழ்வீர்காள்...15
பண்டிதன் தன்மை எப்படி அமைகிறது?
விதுரர் கூறுகிறார் -> இவ்வாறு பல விஷய ஞானங்களை பெரும் பண்டிதன் தான் அடைந்த ஞானத்தால் செருக்கு கொள்வதில்லை. அகந்தை கொள்வதில்லை. நிறைகுடம் ததும்பாது என்பதற்கு ஏற்ப ஈட்டிய ஞானமும் செல்வமும் எவ்வளவாயினும் அடக்கத்துடன் இருக்கிறான்.
(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

Comments
Post a Comment