வையத்து வாழ்வீர்காள்...22

மூடன் புத்தி:


விதுரர் கூறுகிறார்-> ஒரு மூடன் தான் செய்த தவறை அடுத்தவர் மீது திருப்பி விட்டு அவர்களின் மேல் சுமத்துகிறான் . தன்னிடம் சக்தி இல்லை என்கின்ற பொழுது தன் இயலாமையை அதீத கோபமாக ஆத்திரமாக வெளிப்படுத்துகிறான். (ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்பதை போல...)

(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

Comments

Popular posts from this blog

வையத்து வாழ்வீர்காள்...13

வையத்து வாழ்வீர்காள்...20

வையத்து வாழ்வீர்காள்...7