வையத்து வாழ்வீர்காள்...16
பண்டிதரை பற்றிய அணைத்து குணங்களையும் தன்மைகளையும் பேசிய விதுரர் பிறகு அதற்க்கு நேர்மாறான மூடரின் குணங்கள் பற்றி கூறுகிறார்.
மூடன் என்பவன் யார்?
விதுரர் கூறுகிறார் -> எவன் ஒருவன் நல்ல நூல்கள் பற்றி அறியாதவனாக இருக்கிறானோ, தர்ம சிந்தனைகள் அற்று அற வழி வாசிப்புகள் பற்றி எதுவும் தெரியாமல் ஆனால் தன்னை பற்றிய உயரிய மதிப்பு கொண்டுள்ளானோ, சுய லாபத்திற்காக தவறான வழிகளை பின்பற்றுகிறானோ அத்தகையவன் மூடன்.
(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

Comments
Post a Comment