வையத்து வாழ்வீர்காள்...4
பண்டிதரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
விதுரர் கூறுகிறார் - அவன் தான் செய்து வரும் பெரும் செயல்கள் பற்றியெல்லாம் வெளியே பேசுவது இல்லை. முக்கியமாக அவன் போட்டியாளர்கள் அதனை அறிதல் இயலாது. அவன் செயல்கள் நன்மை தருவதாய் இருக்கும். செய்த பின்பே தெரிய வரும். அப்படி பட்டதாக அவன் செயல்பாடுகள் அமைகிறது
(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம், திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

Comments
Post a Comment