வையத்து வாழ்வீர்காள்...10

பண்டிதர் திறன்

விதுரர் கூறுகிறார்-> பண்டிதன் செயல்களின் தன்மையையும் படைப்புகளின் தன்மையையும் நன்கு அறிந்தவன். ஒவ்வொரு செயல்களுக்கும் இருக்கும் தொடர்பையும் வினைகளையும் புரிந்து கொண்டவன். இலட்சியத்தை அடையும் முறைகளையும் அவற்றை செய்யும் விதத்தையும் நன்கு அறிந்து கொண்டவன். இத்தகைய ஆற்றல் மிக்கவன் பண்டிதன்.



(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)


Comments

Popular posts from this blog

வையத்து வாழ்வீர்காள்...13

வையத்து வாழ்வீர்காள்...20

வையத்து வாழ்வீர்காள்...7