வையத்து வாழ்வீர்காள்...12

பண்டிதன் பேச்சாற்றல் எப்படி அமைகிறது?

விதுரர் கூறுகிறார் -> பண்டிதன் நல்ல பேச்சாற்றல் மிக்கவனாக விளங்குகிறான். விவாதம் அல்லது தர்க்கம் செய்யும் கலையிலும் , தர்கா சாஸ்திரத்திலும் தேர்ச்சி பெற்றவனாக, பல்வேறு நூல்கள் மற்றும் துறை சார்ந்த அறிவுகளை அடைந்தவனாக, நிபுணனாக விளங்குகிறான்.



(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)


Comments

Popular posts from this blog

வையத்து வாழ்வீர்காள்...13

வையத்து வாழ்வீர்காள்...20

வையத்து வாழ்வீர்காள்...7