வையத்து வாழ்வீர்காள்...13
பண்டிதன் எப்படி பட்ட அறிவை வளர்த்துக் கொள்கிறான்?
விதுரர் கூறுகிறார் -> ஒரு பண்டிதரின் வாசிப்புகள் முறைப்படுத்தப் பட்டதாகவும் ஒரு காரணம் அல்லது குறிக்கோளினை கொண்டதாகவும் அமைகிறது. அந்த காரணங்கள் உயர் தர்மங்கள் மற்றும் சாத்திரங்களை அடிப்படையாக கொண்டவையாக அமைகிறது. பண்டிதன் என்பவன் உயர்வானவற்றையும் நல்லவனவற்றையும் மதிக்க ஒரு பொழுதும் தவறுவதில்லை.
(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

Comments
Post a Comment