வையத்து வாழ்வீர்காள்...11

பண்டிதரின் தன்மை

விதுரர் கூறுகிறார் -> தன் லட்சியத்திற்காக உந்தப்பட்ட பண்டிதன் பாராட்டுகளால் மனம் மகிழ்வதும் இல்லை. தூற்றல்களால் துவண்டு போவதும் இல்லை. அவன் தான் எடுத்த செயலில் கவனமுடனும் மிகவும் தெளிவான நிதானமான மனதோடு குழப்பம் இன்றியும் விளங்குகிறான்



(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)


Comments

Popular posts from this blog

வையத்து வாழ்வீர்காள்...13

வையத்து வாழ்வீர்காள்...20

வையத்து வாழ்வீர்காள்...7