வையத்து வாழ்வீர்காள்...5
பண்டிதரின் செயல்பாட்டின் எதிர்பார்ப்புகள் என்ன?
விதுரர் கூறுகிறார் -> அவன் நன்மை விளைவிக்கும் செயல்களை செய்கிறான். அதனில் வெற்றியை எதிர்பார்த்து செய்கிறான். ஆனால் அதன் மூலமாக பொருளோ சுகமோ அவன் எதிர்பார்ப்பது இல்லை. நல்ல செயல்கள் வெற்றி அடைய வேண்டும் என்பது தான் அவன் நோக்கமாக இருக்கிறது
(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம், திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

Comments
Post a Comment