வையத்து வாழ்வீர்காள்...21
மூடனின் பேச்சு:
விதுரர் கூறுகிறார்-> மூடன் அழையா விருந்தாளியாக தன்னை அழைக்காத இடங்களுக்கு செல்கிறான். தன்னை யாரும் கேட்காத பொழுதே மிக அதிகமாக பேசுகிறான்.மிக மோசமான நபர்களிடம் நம்பிக்கை கொள்கிறான்.இப்படி பட்டவன் மனிதர்களில் அடிமுட்டாள் ஆகிறான்.
(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

Comments
Post a Comment