வையத்து வாழ்வீர்காள்...17
மூடன் எத்தகையவன்?
விதுரர் கூறுகிறார் -> மூடன் தன் விஷயங்களில் கூட சரியான கவனம் செலுத்துவதில்லை (சுய வளர்ச்சியில் கவனம், தனக்கான அற வாசிப்புகள் அல்லது உணர்வது தொடர்பான முயற்சி, தனக்கான நல்ல நட்பை நடவடிக்கையை வளர்த்துக் கொள்ளுதலில் கவனம் எதுவும் இல்லாது இருப்பது என வைத்துக் கொள்ளலாம்) , ஒரு பொதுவான விஷயம் விவாதிக்கப் படும் பொழுது அங்கே தன்னை மட்டுமே பொருத்தி பார்ப்பவனாக இருக்கிறான், மேலும் தனது நண்பர்களிடம் கூட உண்மையாய் இல்லாமல் ஏமாற்றவும் தயங்காதவனாக இருக்கிறான்.
(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)
Comments
Post a Comment