வையத்து வாழ்வீர்காள் ...3

பண்டிதன் எப்படி பட்டவனாக இருக்கிறான்?

விதுரர் கூறுகிறார் -> அவன் ஆத்திரப்படுவதும் இல்லை, அதீத ஆனந்தம் அடைவதும் இல்லை, சுய பெருமையும் அவனிடம் இல்லை, தாழ்வு மனப்பான்மையும் இல்லை, முட்டாள் போக்கும் அவனிடம் இல்லை, தன் உருவத்திலும், சாதனைகளிலும் பெருமை படுவதும் இல்லை, மேலும் நான்கு புருஷார்த்தங்கள் மீதும் பற்றுக் கொள்வதும் இல்லை. அத்தகையவன் பண்டிதன் ஆகிறான்



(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம், திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)


Comments

Popular posts from this blog

வையத்து வாழ்வீர்காள்...13

வையத்து வாழ்வீர்காள்...20

வையத்து வாழ்வீர்காள்...7