வையத்து வாழ்வீர்காள்...7

பண்டிதரின் தன்மை என்ன?

விதுரர் கூறுகிறார் -> பண்டிதன் எதனையும் மிக எளிதாக புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவன், எதனையும் மிகவும் நிதானமாகவும் உன்னிப்பாகவும் கவனிப்பவன், முறையான திட்டமிடலின் மூலம் தன் லட்சியங்களை நோக்கி பயணிப்பவன், சுய லாபத்திற்காகவோ அல்லது பேராசையினாலோ அவன் செயல்களில் ஈடுபடுவதில்லை, எதை பற்றியும் அவனிடம் கருத்து கேட்காத பொழுது அவன் பேசி தனது நேரத்தையும் சக்தியையும் அவன் வீணடிப்பதில்லை. இவனே ஞானம் கொண்டவனாகவும் விளங்குகிறான்.



(திரு அல்லிகேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம், திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)


Comments

Popular posts from this blog

வையத்து வாழ்வீர்காள்...13

வையத்து வாழ்வீர்காள்...20