வையத்து வாழ்வீர்காள் ...25
மூடனின் பிரச்சாரம்
விதுரர் கூறுகிறார் -> ஒரு மூடன் நல்லவர்களை நோக்கி பொய் பிரச்சாரங்கள் செய்கிறான். விஷமத்தனமான செய்திகளை பரப்புகிறான். இதன் வாயிலாக அவன் நல்லவர்களை துன்புறுத்தியதற்கான பாவத்தை சம்பாதிக்கிறான். நல்லவர்களா தாங்கள் தெரியாமல் செய்த தவறினால் சம்பாதித்த பாவங்களில் இருந்து மன்னிப்பு பெறுகின்றனர்.
(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)
Comments
Post a Comment