வையத்து வாழ்வீர்காள்... 1
பண்டிதன் என்பவன் யார்?
விதுரர் கூறுகிறார் -> எவன் ஒருவன் ஆன்ம ஞானம், சுய பிரஞை , தன்னை பற்றிய தெளிவு, நிதானம், ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, செயல்படுதல் அதன் மூலமாக நல்ல பலன்களை பெறுதல், எடுத்த செயலில் பின்வாங்காது தன் நம்பிக்கையிலும் சித்தாந்தத்திலும் உறுதியோடு இருந்து பொருள் மீது ஆசையும் இன்றி இருக்கிறானோ அவனே பண்டிதன்.
(திரு அல்லிக்கேணி ருக்மணி வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை மன்னன் திருவடி சரணம்)

Comments
Post a Comment