வையத்து வாழ்வீர்காள்...24
மூடனின் போதனை மற்றும் நம்பிக்கை.
விதுரர் கூறுகிறார்-> எவர் ஒருவர் எந்த விதமான விஷயத்தையும் கேட்பதற்க்கோ தெரிந்து கொள்வதற்கோ எப்பொழுதும் தயாராக இல்லையோ அவர்களிடம் ஒரு மூடன் போதனைகளை செய்ய முயலுகிறான். (செவிடன் காதில் சங்கு ஊதுதல், தூங்குவது போல நடிப்பவரை எழுப்ப முயலுதல் என்றெல்லாம் நாம் சொல்வதை போல) அவர்களிடம் கற்பிக்க முயலுகிறான். எவர் ஒருவர் எந்த ஒரு செயலையும் செய்ய தயாராக இல்லையோ அவர்களுக்காக தன் நேரத்தை கொடுக்கிறான் மூடன். கஞ்சர்களிடம் நம்பிக்கை கொள்கிறான் மூடன்
(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

Comments
Post a Comment