வையத்து வாழ்வீர்காள்...18
மூடனின் ஆசை:
விதுரர் கூறுகிறார் -> சாதாரணமாக ஒரு சில ஆசைகளை நாம் ஞாயமான ஆசைகள் என்று கூறக்கேட்டிருப்போம். மூடன் எதன் மீது எல்லாம் ஆசை கொள்ளக் கூடாதோ அதன் மீது ஆசை கொள்பவனாய் இருக்கிறான். ஞாயமான ஆசைகளில் அவன் மனம் செல்வதில்லை.
அது மட்டும் இன்றி வலிமையானவருடன் தேவையில்லாத பகை உணர்ச்சி கொண்டு அவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்த எந்த விதமான தவறையும் செய்வதற்கு தயாராக இருக்கிறான்.
(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

Comments
Post a Comment