வையத்து வாழ்வீர்காள்...8
பண்டிதரின் லட்சியமும் மனோநிலையும் எப்படி பட்டதாக இருக்கிறது?
விதுரர் கூறுகிறார் -> பண்டிதர்கள் தங்களால் அடைய முடியாத லட்சியங்களை கொள்வதில்லை. கடந்த காலத்தை நினைத்து வருந்துவது, தங்கள் புத்தியை குழப்ப மேகங்கள் சூழவோ அவர்கள் ஒரு பொழுதும் அனுமதிப்பதில்லை. அப்படி பட்டவர்கள் ஞானியராய் விளங்குகின்றனர்.
(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

Comments
Post a Comment