வையத்து வாழ்வீர்காள்...6

பண்டிதரின் உத்வேகம் எப்படி இருக்கிறது?

விதுரர் கூறுகிறார் -> பண்டிதன் கடுமையாக செயல்படுகிறான். அவனுக்கான உந்துதல் சக்தியும் உத்வேகமும் அவனிடமே இருக்கிறது. தன் முழு ஆற்றலையும் கொண்டு அவன் செயல் படுகிறான். எதையுமே முக்கியம் இல்லை என எண்ணி அவன் ஒதுக்குவது இல்லை.



(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம், திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)


Comments

Popular posts from this blog

வையத்து வாழ்வீர்காள்...13

வையத்து வாழ்வீர்காள்...20

வையத்து வாழ்வீர்காள்...7