வையத்து வாழ்வீர்காள்...2
பண்டிதரின் அடையாளங்கள் என்ன?
விதுரர் கூறுகிறார் - இவையெல்லாம் ஒரு பண்டிதரின் அடையாளங்கள். நல்ல பெயரை,புகழை, நன்மையை பெற்றுத் தரும் செயல்களை விடாது செய்வது, முறையாக செய்வது, கர்மங்களை சரிவர செய்வது, தவறான அனைத்தையும் மறுப்பது, நல்லொழுக்கம், வேதம் மற்றும் நேர்மை ஆகியவற்றை சமுதாயத்திற்கு விடாது போதிப்பது , இவையெல்லாம் பண்டிதரின் அடையாளங்கள்
(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

Comments
Post a Comment