வையத்து வாழ்வீர்காள்...14
பண்டிதன் ஞானியருடன் பழகும் விதம்
விதுரர் கூறுகிறார்-> திறமை வாய்ந்த ஞானியரிடம் இருந்து ஒரு பண்டிதன் நல்ல ஞானத்தையும் அறிவையும் கற்றுத் தெளிகிறான். தர்மத்தின் வழியில் வழுவாது அந்த ஞானத்தை பயன்படுத்தி தேவையான பொருளை அல்லது லாபத்தை / அர்த்தத்தை ஈட்டுகிறான். அவ்வாறு தனக்கான மகிழ்ச்சியை அவன் அடைகிறான்.
(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

Comments
Post a Comment