வையத்து வாழ்வீர்காள்...23


மூடனின் முயற்சி.

விதுரர் கூறுகிறார்-> எவன் ஒருவன் தன் பலம் என்ன என்பதனை அறியவில்லையா, எவன் ஒருவன் தர்மத்தில் இருந்து தன்னை முற்றிலுமாக விலக்கி வைத்துள்ளானோ, எவன் ஒருவன் அடியக்கூடிய இலட்சியங்கள் இல்லாமல் உள்ளானோ, எவன் ஒருவன் சீரிய முயற்சி இன்றி அடைய முடியாதவற்றின் மீதே ஆசை கொண்டுள்ளானோ அத்தகையவன் அறவே அறிவற்றவனாக ஆகிவிடுகிறான்.

(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)


Comments

Popular posts from this blog

வையத்து வாழ்வீர்காள்...13

வையத்து வாழ்வீர்காள்...20

வையத்து வாழ்வீர்காள்...7