வையத்து வாழ்வீர்காள்...20

மூடன் செயல் திறன்

விதுரர் கூறுகிறார்-> ரகசியமாக வைத்திருக்க வேண்டியவற்றை ஒரு மூடன் அப்படி வைத்திருப்பது இல்லை. எவர் ஒருவர் எதற்கு எடுத்தாலும் சந்தேகப் படுவாரோ அத்தகையவரிடம் மூடன் ரகசியங்களை கூறி விடுகிறான். குறைந்த நேரத்தில் முடிக்க வேண்டிய செயல்களுக்கு மூடன் நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறான்.

(திரு அல்லிக்கேணி ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன் திருவடி சரணம். திருமங்கை ஆழ்வார் திருவடி சரணம்)

Comments

Popular posts from this blog

வையத்து வாழ்வீர்காள்...13

வையத்து வாழ்வீர்காள்...7